தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 71 வது ஆண்டு நிறைவு விழா

இதற்காக நிதி உதவி புரிந்த பிரான்ஸ் நாரந்தனை மக்கள் நல்ல வாழ்வு சங்கத்தினர்க்கும் அவ் நிதியில் மண் நிரவும் பணியை மேற்கொண்ட நாரந்தனை மக்கள் நல்ல வாழ்வு சங்கத்தினர்க்கும் மண்ணை பரவுவதற்கு தனது சொந்த நிதியினை வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத புலம்பெயர் சொந்தம் கிராம பற்றாளர் அனைவருக்கும் எமது விளையாட்டுக் கழகம் சார்பில் நன்றிகள்

தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு தம்பாட்டி காந்திஜி சனசமூகநிலையமும் தம்பாட்டி காந்திஜி விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்தும் தீவக ரீதியிலான 11 பேர் கொண்ட மாபெரும் மென்பந்து துடுப்பாட்டப்போட்டி – 2020

தம்பாட்டி காந்திஜி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து கிறிக்கெட் சுற்று போட்டியில் தொடர்ந்து இரண்டு போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதி ஆட்டத்திற்கு களமிங்கும் வீரர்கள்

தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 71 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையமும் தம்பாட்டி காந்திஜி விளையாட்டுக்கழகமும் இணைந்து நடத்திய தீவக அணிகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டியில் நாரந்தனை அண்ணா மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டது. மற்றும் நடந்த தொடரில் முதலாவது போட்டியில் ஆட்டநாயகனாக எமது கழக வீரன் தனுசன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply