22.09.2019 அம்பிகை நகர் ஸ்ரீ மகேஸ்வரி விளையாட்டு கழக இறுதி ஆட்டத்தில் புங்குடுதீவு நசரேத் அணியுடன் அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் அணி மோதியது இறுதியில் புங்குடுதீவு நசரேத்அணியினர் 3:1என்ற கோல் கணக்கில் வெற்றிப்பரிசினை தனதாக்கிக்கொண்டது.

1ஆம் பரிசு ரூபா. 20000

2ஆம் பரிசு ரூபா. 10000

என்று இரு அணியினருக்கும் வழங்கப்பட்டது.

எமது ETC சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் #etcsport.net

 

Leave a Reply