
Theevagathiruvila 2019
Soccer Games in 2019 at Pungudutivu
எமது ETC அமைப்பானது தீவகங்களில் உள்ள மாணவர்களின் நலன் கருதியும் திறமையுள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் பலதரப்பட்ட சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான சேவைகளின் அடிப்படையிலாக இவ்வருடம் 2019ம் ஆண்டில் கால்பந்தாட்ட...